English   |   Tamil

Comments


1-2-3-4-5-6-7-8-9-Next>

20.11.2009

அன்பின் வசீகரனுக்கு ! தங்கள் குருதிவலி பாடல்கள் கேட்டேன் ,கேட்டுக்கொண்டே இருக்கிறேன் .

நீண்ட காலத்துக்குப்பின் தாயகத்து உணர்வுகழுக்கு உயிர் கொடுத்து உருவேற்றியிருக்கிறீர்கள் .

நாங்கள் என்னெவோ ஈழத்தமிழ் உறவுகள் என்றாலும் இந்தப்படைப்பிநூடாக என் உடன் பிறப்பாகிவிட்ட உணர்வெனக்கு.

உடன் பிறப்பே! உன் படைப்புகள் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .உங்கள் வரிகளுக்கு உயிர் கொடுத்த உதயா அவர்களை எப்படிப்ப்பாராட்டுவது என்று தெரியவில்லை.

உணர்வுகளை தன்னுள்ளே வாங்கி அப்படியே உயிர் கொடுத்திருக்கிறார்.வலியை சொல்ல வேண்டிய இடத்திலும், வலிக்க வைக்க வேண்டிய இடத்திலும் இசையை அருமையாக பாவித்திருக்கிறார் . குறிப்பாக "சொந்த மண்ணில்" என்ற பாடலில் எங்கள் வலியை சொல்லும்போது இடையில்,"வந்தவனும் போட்டவனும்" என்ற வரியில் லயம் மாறுவது ஈட்டியால் குத்துவது போல் இருக்கிறது (குத்தப்பட வேண்டியோருக்கு).குத்து இசை என்பது இது தான் போலிருக்கிறது . அவரின் இசைப்பயணம் வெற்றியாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


22.10.2009
jayesh.S (SRILANKA)
YAAL DHEVIYIL SONG VERY NICE.
13.01.2009
Niranthary (Toronto, Canada)
Vanakkam Vaseegaran. Congratulations for your success as a talended tamil kavithai writer, and others.I read all of your padaippugal. i realy enjoyed all of them. wish you all the best. i like to be a your fan forever. thank you. Niranthary.
12.01.2009

வணக்கம். தங்களின் புதிய கவிதைப் புத்தகம் பற்றிய செய்தி படித்தேன். சில கவிதைகள் படித்தேன்.
உங்கள் உணர்வோடு நானும் பங்குகொள்கிறேன். நன்றி. ராசிஅழகப்பன். சென்னை, தமிழ்நாடு.
01.07.2008
Tamilan (Oslo)
Good Song IN Kathal Vaanam
20.05.2008
Anton (Jaffna)
Oru variyil solvathenral "BEST"
22.04.2008
Rahini (Germany)
ungkal kavithai varikal mika atputham anpudan rahini germany
16.03.2008
Dil (Norway)
Kadhal Kaditham was great! It gave me a really strong emotion... the movie is not like the other tamil movies... It gave a good expression... Haha ;) My norwegian friend joined me too when we saw it! ;D
13.03.2008
Passenger
Life is a train journey. People come, people leave - but no one stays. All the best.
21.01.2008
mathankanthan (canada)

valthukkal anna fr mathankanthan canada, suman shakthyfm, www.ramanathapuram.ca. hi5.com mathankanthan.

thirumba thirumba kedka thoondum padalkal adikkady abarnaa annavum naanum ungalai parri kathaippam & my bro t suman fr shakthifm

ungal kavi varikal thayakathirku alathuch chellum mathanctr@yahoo.com



1-2-3-4-5-6-7-8-9-Next>
Tamil Film Festival in Norway – 2010
We are planning to screen the following highly acclaimed Tamil films during the Festival between 6th February to 9th February 2010 at Filmenshus Kino , Oslo, Norway


KURUTHIVALI- New album
KURUTHIVALI

VN Music Dreams proudly presents it's forth Tamizh muisc album KURUTHIVALI- Pain of Genocide released on 15.11.2009 in Oslo, Norway. More Info: www.vnmusicdreams.com




Kadhal Vaanam released on 25.06.2008!
Kadhal Vaanam released in Norway, Canada, London and Paris.

The endeavours of VN Music Dreams does not stop here. In the future, Vaseeharan hopes to release further song albums featuring his lyrics


Lyricist Vaseegaran back with a bang
Now with couple of days left for Pongal, the writer has published a book titled ‘Thamizhar Thirunaal’











Banner
Banner
Banner

English |  Tamil
Copyright © V.N.Music Dreams 2003 - 2010