![]()
காதல் கடிதம், பீஷ்மர், கண்டேன் காதலை, உப்புமூட்டை போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் உதயா. நார்வேயில் வசிக்கும் வசீகரனும், உதயாவும் இணைந்து ஏராளமான இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
|

ஈழத்தில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மையமாக வைத்து நார்வேயில் வசிக்கும் தமிழர், கவிஞர் வசீகரன் எழுதியுள்ள பாடல்கள், பிரபல இசையமைப்பாளர் விஎஸ் உதயாவின் இசையில் குருதி வலி எனும் இறுவட்டு (சிடி) வடிவில் வெளியாகிறது.
|
|

கவிதை நூல்வெளியீடு: தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்)
இடம்: நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம்
திகதி: 14.01.2009 புதன்கிழமை மாலை 20:30-21:00 மணிக்கு
|