ஈழத்தில் தமிழ் மக்கள் படும் அவலங்கள் -குருதிவலி
ஈழத்தில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மையமாக வைத்து நார்வேயில் வசிக்கும் தமிழர், கவிஞர் வசீகரன் எழுதியுள்ள பாடல்கள், பிரபல இசையமைப்பாளர் விஎஸ் உதயாவின் இசையில் குருதி வலி எனும் இறுவட்டு (சிடி) வடிவில் வெளியாகிறது.
தமிழர் திருநாள்
கவிதை நூல்வெளியீடு: தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்)
இடம்: நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம்
திகதி: 14.01.2009 புதன்கிழமை மாலை 20:30-21:00 மணிக்கு